Monday, 12 September 2016

தமிழ் பாடம் - 1F

பாடம் - 1

1. படம்
2.பட்டம்
3.மரம்
4.பம்பரம்
5.பழம்
6.மடம்
7.மட்டம்

அ வரிசை பாடம் - 2

1.நகம்
2.வயல்
3.மணல்
4.கப்பல்
5.கம்பம்
6.தந்தம்
7.சத்தம்
8.சங்கம்
9.தங்கம்
10.சக்கரம்

ஆ  வரிசை பாடம் - 3

1.நாய்
2,யாழ்
3.நாள்
4.வாய்
5.மான்
6.மலர்
7.தாயம்
8.சாயம்
9.காளான்
10.மாதம்

இ  வரிசை பாடம் - 4

1. கிளி
2.பனி
3.அணில்
4.விசிறி
5.இஞ்சி
6.நிழல்
7.திங்கள்
8.இட்டலி
9.சிங்கம்
10.மிதிவண்டி

வண்ணங்கள் - பொருத்துக  -  பாடம் - 5

1.காகம் - வெள்ளை(6)
2.வானம் - சிவப்பு (5)
3.இலை - மஞ்சள்(4)
4.எலுமிச்சை - பச்சை(3)
5.மிளகாய் - நீலம் (2)
6.பஞ்சு - கருப்பு (1)

ஈ  வரிசை பாடம் - 6

1.கீரி
2.தீ
3.மீன்
4.ஈரம்
5.வீரம்
6.ஈட்டி
7.நீச்சல்
8.தண்ணீர்
9.பன்னீர்
10.சீத்தாப்பழம்

உ  வரிசை பாடம் - 7

1.உழவர்
2.பசு
3.முயல்
4.உலகம்
5.உப்பு
6.நுங்கு
7.புட்டு
8.புழு
9.முறுக்கு
10.குரங்கு

ஊ  வரிசை பாடம் - 8

1.ஊசி
2.தூண்டில்
3.பலூன்
4.மூக்கு
5.ஊதல்
6.பூட்டு
7.சூரியன்
8.வானூர்தி
9.நூல்
10.கூண்டு


No comments:

Post a Comment